Home/செய்திகள்/பொன் மாணிக்கவேல் வழக்கு பகல் 2.15க்கு ஒத்திவைப்பு..!!
பொன் மாணிக்கவேல் வழக்கு பகல் 2.15க்கு ஒத்திவைப்பு..!!
11:52 AM Aug 30, 2024 IST
Share
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் முன்ஜாமின் கோரிய வழக்கு பகல் 2.15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஐ பதிந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் மனுதாக்கல் செய்திருந்தார்.