Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* ஒரு நாட்டின் வலிமை அதன் சிந்தனையின் அசல் தன்மையிலும், அதன் மதிப்புகளின் காலமற்ற தன்மையிலும் உள்ளது. - இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

* அடிக்கடி வௌிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது. இப்போது பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கும். - காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்