Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவருமே பிரதமர் பதவிக்காக காத்திருப்பவர்கள்தான். - காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி

* தேசம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இனியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. - ஜனாதிபதி திரவுபதி முர்மு