Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* மனித வளர்ச்சியின் அனைத்து குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு, குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால்தான், நமக்கெல்லாம் பெருமை. - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் தற்போதைய நிலையானது, பிரதமர் மோடி கிராமப்புற இந்தியாவுக்கு செய்த துரோகத்தின் வாழும் நினைவு சின்னம். - காங்கிரஸ் தலைவர் கார்கே.