Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவளித்தது. சதி செய்ய நினைத்தவர்களுக்கு தக்க விடையளித்திருக்கிறார்கள் மக்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின்

* அவசரநிலை ஒரு தவறுதான். அதை இந்திரா காந்தியே பின்பு ஏற்றுக்கொண்டார். 50 ஆண்டுகளுக்கு பின் அதுபற்றி விவாதிப்பதில் என்ன பயன் உள்ளது? காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்