Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வொர்க் பிரம் ஹோம் அரசியல்வாதி விஜய் எச்.ராஜா தாக்கு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நேற்று பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் வொர்க்பிரம் ஹோம் அமல்படுத்தப்பட்டது. அதேபோல் நடிகர் விஜய் வொர்க்பிரம் ஹோம் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். அவர்கள அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.