Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

பதவி விலகிய பிறகு தற்காலிகமாக இந்தியா வருவதற்கு ஷேக் ஹசீனா கோரிக்கை வைத்தார். வங்கதேசத்தில் நிலைமை மோசமடைந்ததால் ஒப்புதல் தரப்பட்டது. - ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ