அதிமுக- பாஜ கூட்டணி உருவானதில் எனது பங்கு ‘ஜீரோ’. கூட்டணி ஆட்சியில் அதிமுகவுக்கு மாற்று கருத்து இருக்குமானால் அமித்ஷாவிடம் பேசலாம். :- தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
திமுக, அதிமுகவை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. :- விசிக தலைவர் திருமாவளவன்