Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

பாஜவுடன் கூட்டணி என்கிறார்களே தவிர, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி என்று அமித்ஷா இதுவரை சொல்லவில்லை. : - அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

பாஜ கூட்டணியில் இருந்து விலகி தவெகவை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை எடப்பாடி எடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவது அர்த்தமற்றது. : - தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்