சென்னை: மிகப்பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி விட்டதாக நினைக்கிறார் தவெக தலைவர் விஜய் என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். மேலும் தற்போதைய சூழலில் புதிய கட்சிகள் உருவாகி மாய பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள் எனவும் தேர்தலில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும் எனவும் கே.பி.முனுசாமி கூறினார்.
+
Advertisement

