அரசியல் புத்தகத்தை மட்டுமே வைத்து நடந்த புத்தக கண்காட்சியை இதுவரை வேறு யாரும் சிறப்பாக நடத்தியதில்லை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: அரசியல் புத்தகத்தை மட்டுமே வைத்து நடந்த புத்தக கண்காட்சியை இதுவரை வேறு யாரும் சிறப்பாக நடத்தியதில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக இளைஞரணியின் அறிவுத் திருவிழா புத்தக காட்சியை இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.


