Home/செய்திகள்/விஜயின் பரப்புரை வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
விஜயின் பரப்புரை வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
09:24 AM Oct 05, 2025 IST
Share
கரூர்: உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து விஜயின் பரப்புரை வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் ஓட்டிச் சென்ற இருவர் மீதும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.