சென்னை: சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையை அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம் எடுத்த 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்து, ராணிப்பேட்டையைச் சேர்ந்த அம்ஜத் (35), நரேஷ் குமார் (22), முகமது சைப் (22) மூவரிடமும் பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
+
Advertisement