Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலீஸ் ஜீப் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து காவலர்கள் 3 பேர் காயம்!

உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ் ஜீப் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து காவலர்கள் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஆய்வாளர் இளவரசன் மற்றும் 2 காவலர்கள் காயம் அடைந்தனர்.