மதுரை: காவல்துறை தாக்கியதால் தனது கணவர் இறந்ததாக மனைவி தொடர்ந்த வழக்கில் எஸ்.பி. பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை எஸ்.பி., மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டை மதுவிலக்கு காவல் ஆய்வாளர், ஆலங்குடி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. டாஸ்மாக் பார் தொழிலாளி வெங்கடேசன் காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக மனைவி உமா பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
+
Advertisement