Home/செய்திகள்/டெல்லி வஸிராபாத்தில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பயங்கர தீ விபத்து
டெல்லி வஸிராபாத்தில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பயங்கர தீ விபத்து
04:44 PM May 30, 2024 IST
Share
டெல்லி: டெல்லி வஸிராபாத்தில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.