Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலந்தில் போர் விமானம் தரையில் மோதி விபத்து: விமானி உயிரிழப்பு

வார்சா: போலந்தில் நடைபெற்ற ராடோம் ஏர் ஷோவுக்கான ஒத்திகையின்போது, F16 ரக போர் விமானம் தரையில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.