Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஷச் சாராயம்: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி: விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் 2 குழுக்களாக பிரிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினர்.