Home/செய்திகள்/விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை..!!
விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை..!!
04:34 PM Jun 11, 2024 IST
Share
புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.