Home/செய்திகள்/போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவிப்பு
போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவிப்பு
09:58 AM Nov 05, 2025 IST
Share
டெல்லி: போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா - ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கவலை தெரிவித்துள்ளது.