சென்னை: ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி. நோயாளிகளை மருத்துவப் பயனாளர்கள் என அழைப்பதில் என்ன பிழை இருக்கு? எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். பாக்கெட்டில் எம்.ஜி.ஆர் படம் வைக்கவே பயப்படுகிறீர்கள். 10 ஆண்டுகளில் எந்த திட்டத்திற்கு அவர் பெயர் வைத்தீர்கள் என்று கேள்வி பதிலடி கொடுத்துள்ளார்.
+
Advertisement