ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேசினார். இந்தியாவுக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். இந்தியா - ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக புதினிடம் மோடி உறுதி அளித்தார்.
+
Advertisement