டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் பிரதமரிடம் சில கோரிக்கைகளை தெரிவித்தேன். கீழடி விவகாரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டேன் என்று கூறினார்.
+
Advertisement