சென்னை: செப்.23ல் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக ராமதாஸ் சார்பில் அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.24ல் வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.23 மற்றும் 24ம் தேதி இரண்டு கூட்டங்களும் தைலாபுரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement