விழுப்புரம் :பாமக மாநில இளைஞரணி தலைவராக தமிழ்க்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்க்குமரன் ஜி.கே.மணியின் மகன் ஆவார். நியமன உத்தரவை தமிழ்க்குமரனிடம் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி வழங்கினார்.
+
Advertisement