டெல்லி: டிசம்பர் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை பிரதமர் மோடி ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதல் நாடாக ஜோர்டானுக்கு டிச.15ம் தேதி புறப்படும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். டிச.16, 17ம் தேதிகளில் எத்தியோப்பியா செல்லும் பிரதமர், அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலியை சந்தித்து பேசுகிறார். பின்னர் ஓமன் செல்லும் பிரதமர் மோடி, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
+
Advertisement


