Home/செய்திகள்/புழல் அருகே வாஷிங் மெஷினை போட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு!!
புழல் அருகே வாஷிங் மெஷினை போட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு!!
03:06 PM Nov 13, 2025 IST
Share
சென்னை: புழல் அருகே வாஷிங் மெஷினை போட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். வாஷிங் மெஷினை ஆன் செய்வதற்காக சுவிட்சை போட்டபோது மின்சாரம் பாய்ந்து கோவிந்தம்மாள் (58) உயிரிழந்தார்.