டெல்லி: டி20 உலக கோப்பை தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெறும். இந்தியாவில் 5 மைதானங்களிலும், இலங்கையில் 2 மைதானங்களிலும் இத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
+
Advertisement