மதுரை: நீர்நிலை ஆக்கிரமித்து நீர்நிலையை மாசுபடுத்தி பன்றி வளர்ப்போர் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைப் பகுதியை மாசுபடுத்தும் வகையில் உள்ள பன்றிகளை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களையும் அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement