ஸ்டாக்ஹோம்: 2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. ஜான் கிளார்க், மைக்கேல் ஹெச்.டெவோரெட், ஜான் எம்.மார்ட்டினிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement