பிரேசில்: ஹரியானாவில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி தேர்தல் மோசடி நடந்தது குறித்து பிரேசில் மாடல் லாரிசா அதிர்ச்சி அடைந்துள்ளாரம். இது எந்த மாதிரியான செயல் என்று வீடியோ வெளியிட்டு இந்திய அரசியல்வாதிகளுக்கு லாரிசா கேள்வி எழுப்பி உள்ளார். ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் லாரிசாவின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். லாரிசா புகைப்படத்தை பயன்படுத்தி 22 வாக்குகள் போடப்பட்டதை ராகுல் காந்தி நேற்று அம்பலப்படுத்தியிருந்தார்.
+
Advertisement
