Home/செய்திகள்/நெல்லையில் காவல்நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் இருவர் கைது
நெல்லையில் காவல்நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் இருவர் கைது
12:54 PM Oct 14, 2025 IST
Share
நெல்லை: நெல்லையில் காவல்நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே மூவர் கைதான நிலையில், அருண்குமார், ஹரிஹர சுதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.