சென்னை: நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்த தடைக் கோரி மனு, ஏ.பி. இண்டர்நேஷனால் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவண பட தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய அக்டோபர் 6 வரை சென்னை ஐகோர்ட் உத்தரவு வழங்கியுள்ளது.
+
Advertisement