செங்கல்பட்டு: பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சிக்னல் போஸ்ட் மீது மோதி விபத்துக்குள்ளானது. 2 கி.மீ. தூரத்திற்கு கடும் நெரிசல் நீடித்த நிலையில் பாதிப்பு சரி செய்யப்ப்பட்டு தற்போது வாகன போக்குவரத்து சீரானது. ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால் சென்டர் மீடியனில் மோதியதாகத் தகவல் தெரிவித்துள்ளது.
+
Advertisement