Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெருங்களத்தூர் மேம்பாலத்தில் லாரி, வேன் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பெருங்களத்தூர் மேம்பாலத்தில் லாரி, வேன் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை நெரிசல் காரணமாக 3 கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்துள்ளன. மிதமான மழையும் செய்து வருவதால் மக்கள் சிரமத்துள்ளாகியுள்ளனர்.