Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லண்டனில் இருந்து வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி

சென்னை: தனது வாக்கினை பதிவு செய்வதற்காக லண்டனில் இருந்து 1.5லட்சம் செலவு செய்து சென்னை வந்த பால்ராஜ் (67) என்பவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.