சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார், அருள்முருகன் இன்று பதவியேற்கின்றனர். ஐகோர்ட் நிரந்தர நீதிபதிகளாக இருவருக்கும் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது
+
Advertisement