மதுரை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் சாட்சி அளிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவை நீக்கக் கோரிய மனு மீதான விசாரணையில், ஒன்றிய அரசு தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளையில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
