Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பெரியபாளையம் அடுத்த எர்ணாகுப்பம் பகுதியில் தனியார் ஊதுபத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த எர்ணாகுப்பம் பகுதியில் தனியார் ஊதுபத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எளிதில் தீ பற்றும் மூல பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்து வானுயுற கரும்புகை எழுந்து வருகிறது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.