சென்னை: தீபாவளி நெருங்கும் நிலையில், பரிசுக் கூப்பன் விழுந்திருக்கிறது, பரிசு கிடைத்திருக்கிறது என்ற பெயரில் அதிகளவில் சைபர் மோசடி புகார்கள் பெறப்படுவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. போலியான E-Commerce இணையதளங்கள், சமூக வலைதள பக்கங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
+
Advertisement