Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை : மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை தீவிரப்படுத்தியது தமிழக சுகாதாரத் துறை. மேலும் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் பொது |நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்; காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும் என சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.