Home/செய்திகள்/பாம்பனில் கடல் உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!!
பாம்பனில் கடல் உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!!
10:40 AM Aug 25, 2025 IST
Share
ராமநாதபுரம்: பாம்பனில் கடலோர கிராமங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடல் உள்வாங்கியதால் நாட்டுப் படகுகள் தரை தட்டி காணப்படுவதுடன் பாறைகள் வெளியே தெரிகின்றன.