ஜெருசலேம்: அமைதி திட்டத்தை ஏற்க கெடு முடிந்த நிலையில் ஹமாஸ் அமைப்புடன் இஸ்ரேல் இன்று பேச்சு நடத்த உள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து இன்று இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2023 அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
+
Advertisement