Home/செய்திகள்/அமைதி, வளம், வளர்ச்சி’ இதுவே அதிமுகவின் தாரக மந்திரம்: இபிஎஸ்
அமைதி, வளம், வளர்ச்சி’ இதுவே அதிமுகவின் தாரக மந்திரம்: இபிஎஸ்
01:28 PM Dec 10, 2025 IST
Share
சென்னை: அமைதி, வளம், வளர்ச்சி நமது தாரக மந்திரம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அதிமுகவின் பயணம் தொடரும். அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.