டெல்லி: 8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 8வது ஊதியக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சஞனா பிரகாஷ் தேசாய் நியமனமிக்கப்பட்டுள்ளார். குழு செயல்படும் நாளில் இருந்து 18 மாதங்களுக்குள் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். 8வது ஊதியக் குழு வழங்கும் பரிந்துரையால் 50 லட்சம் பணியாளர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.
+
Advertisement
