2026 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்படுவார் என அறிவிப்பு.
2026 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024, 2025 ஆகிய இரு ஆண்டுகளாக SRH அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் பேட் கம்மின்ஸ்.


