வாஷிங்டன் : பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா முதல் 10 இடங்களுக்குள் வராமல் பின்தங்கியது. சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் 2014 முதல் முதலிடத்தில் இருந்து வந்த அமெரிக்கா 12வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்திலும், இந்தியா 85-வது இடத்திலும் உள்ளன.
+
Advertisement