டெல்லி : விமான பயணிகளின் பாதுகாப்பு என்பது அதிருஷ்டத்தைச் சார்ந்து இருக்கக் கூடாது என எம்.பி. கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற விமானம் கோளாறு காரணமாக அவசரமாக சென்னையில் தரையிறங்கியது. விமானத்தில் பயணம் செய்த 5 எம்.பி.க்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் பேட்டி அளித்தார்.
+
Advertisement