Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

18 மாணவிகள் புகார்: சாமியார் பார்த்தசாரதி மீது வழக்குப்பதிவு

டெல்லி : 18 மாணவிகள் அளித்த பாலியல் புகாரின்பேரில் டெல்லியில் உள்ள சாரதா கல்வி நிறுவன மேலாளரான சாமியார் பார்த்தசாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் வாட்ஸ்ஆப்பில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாகவும் சாமியார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.