டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது.
Advertisement